வகைப்படுத்தப்படாத

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை

(UTV|COLOMBO)-இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பிரதிநிதிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார்கள்.

 

 

இந்தச் சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்றது. கட்சியின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான குழு சந்திப்பில் கலந்து கொண்டது.

 

இதில் சமகால அரசியல் நிலவரம் பற்றியும் எதிர்கால நடவடிக்கைகள் பற்றியும் ஆராயப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

 

ஜனாதிபதி மேற்கொள்ளும் எந்தவொரு தீர்மானத்திற்கும் ஒத்துழைப்பு வழங்கப் போவதாக திரு.தொண்டமான் கூறியிருக்கிறார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

புதிய பதவியின் ஊடாக கட்டளையிடப்படாது – சரத் பொன்சோகா

ஹப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற காணொளி வெளியானது

நஜீப் ரசாக் இல்லத்தில் இருந்து பல லட்சம் நகைகள் பறிமுதல்