வகைப்படுத்தப்படாத

தாக்குதல் நடத்த தயாராகும் பிரான்ஸ்

(UTV|SYRIA)-சிரியா அரசாங்கம் அந்நாட்டு பொதுமக்கள் மீது இரசாயன ஆயுத தாக்குதல் மேற்கொள்ளப்படுவதாக தெரியவந்தால் சிரியா மீது தாக்குதல் நடத்துவதாக பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவெல் மெக்ரோன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எவ்வாறாயினும் , அது தொடர்பில் இதுவரை உறுதியான தகவல்கள் வௌியாகவில்லை என பிரான்ஸ் ஜனாதிபதி வௌிநாட்டு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இம்மாத தொடக்கத்தில் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள நகரமொன்றில் மேற்கொள்ளப்பட்ட இரசாயன தாக்குதலில் 9 பேர் பலியானதுடன் , பலர் சுவாசக் பாதிப்புக்களுக்கு உள்ளாகினர்.

சிரிய அரசாங்கம் உலங்கு வானூர்தி மூலம் குறித்த இரசாயன தாக்குதலை மேற்கொண்டதாக சிரிய எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

Related posts

இலங்கை – இந்தோனேஷியா மூன்று புதிய உடன்படிக்கைகள் கைச்சாத்து

மின்சார சபை ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை!

கராச்சி நகரில் உள்ள சீன துணைத் தூதுரகத்துக்கு அருகில் தாக்குதல்