விளையாட்டு

கால்கள் ஊனமுற்ற வீரர்களுக்கான விசேட கரப்பந்தாட்ட செயலமர்வு

(UTV|COLOMBO)-கால்கள் ஊனமுற்ற மகளிர் கலந்து கொள்ளும், தரையில் இருந்து விளையாடும் கரப்பந்தாட்ட தேசிய குழுவுக்கு,தரையில் இருந்து விளையாடும் தேசிய  மகளிர் விளையாட்டுச் சங்கம் அனுராதபுரத்தில் செயலமர்வுகளை ஒழுங்கு செய்துள்ளது.

விளையாட்டுக்காக வைத்திய ரீதியில் தரம் பிரிக்கப்பட்டதற்கமைய 42 வயதிற்கும் 44 வயதிற்கும் இடைப்பட்ட வயதைக் கொண்ட ஒரு கால் அல்லது இரண்டு கால்களும் ஊனமுற்ற இளம் மகளிர் இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர்.
இந்த தேசிய அணியில் இணைந்து கொள்ள விரும்புவோர் இந்த சங்கத்தின் தலைவர் நாலினி ரணசிங்ஹவுடன் தொடர்பு கொள்ள வேண்டும்.
இந்தச் செயலமர்வின் பின்னர் தெரிவு செய்யப்படும் வீராங்கனைகள் ஆகஸ்ட் மாதம் இந்தோனேசியாவில் இடம்பெறவுள்ள பரா விளையாட்டுப் போட்டியை இலக்காகக் கொண்டு பயிற்றுவிக்கப்பட உள்ளனர்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

ஷாகிப் உலகக் கிண்ண தொடரில் இருந்து விலகல்

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக சனத் ஜயசூரிய!

உலகக் கிண்ணம் 2022 : இலங்கை பங்கேற்கும் முதல் பயிற்சி ஆட்டம் இன்று