வகைப்படுத்தப்படாத

டி.ஐ.ஜி. வஸ் குணவர்தனவிற்கு 5 ஆண்டு கால சிறைதண்டனை

(UTV|COLOMBO)-முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 5 வருட கடூழிய சிறை தண்டனையை விதித்துள்ளது.
குற்றுப்புலனாய்வு அதிகாரியொருவருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

තැපැල් සේවකයින් අද සාකච්ඡාවකට සුදානම්

நாய்கள் மூலம் மலேரியாவை கண்டுபிடிக்கலாம்

கொரோனா வைரஸ் – பிலிப்பைன்ஸ் தலைநகரத்திற்கு பூட்டு