வணிகம்

தேயிலையின் விலை அதிகரிப்பு

(UTV|COLOMBO)-கொழும்பு தேயிலை ஏல விற்பனையில் ஒரு கிலோ தேயிலையின் விலை சராசரியாக 640 ரூபாவை எட்டியிருந்ததாக தரகு நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது.

கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் இது 43 சதவீதத்திற்கு மேலான வளர்ச்சி என குழசடிநள யனெ றுயடமநச வுநய டீசழமநசள நிறுவனம் அறிவித்துள்ளது.
உயர்ரக தேயிலைக்கு ஏற்பட்ட கிராக்கி காரணமாக மலைநாட்டு மற்றும் தாழ்நில உற்பத்திகளின் விலை மட்டங்களும் உயர்ந்ததாக அவ்வமைப்பு குறிப்பிட்டுள்ளது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

கொழும்பு மெனிங் சந்தையை மீண்டும் திறப்பதில் தாமதம்

பங்குச் சந்தை முதலீட்டு வாய்ப்புக்கள் மற்றும் சமகால சந்தை நிலமைகள் பற்றிய கருத்தரங்கு

பழவகை உற்பத்தி கிராமங்கள் – தென் மாகாணத்தில் ஆரம்பம்