விளையாட்டு

எதிர்வரும் 15 இலங்கை – பங்களாதேஷ் ரி-ருவென்டி கிரிக்கெட் போட்டி

(UTV|COLOMBO)-இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய இரு அணிகளுக்கிடையிலா முதலாவது ரி-ருவென்டி கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 15ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்த போட்டிகள் டாக்கா நகரில் நடைபெறவுள்ளது.

இலங்கை ரி-ருவென்ரி அணிக்கு திஸர பெரேரா, ஜீவன் மென்டிஸ் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இரு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இலங்கை அணி கைப்பற்றியிருந்தது.

 

இந்த உற்சாகத்துடன் ரி-ருவென்டி தொடரையும் இலங்கை அணி கைப்பற்றும் என்று நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

கரீபியன் பிரிமீயர் தொடரில் இருந்து கெய்ல் விலகல்

எனக்கு இவர்களை கண்டால் நடுக்கம் – முரளி

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஓய்வு