வகைப்படுத்தப்படாத

5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

(UTV|CHINA)-சீனா நாட்டின் ஜிங்கே மாகாணத்தில் நேற்று சுமார் 5.4 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் உருவானதாக சீனாவின் நிலநடுக்க ஆய்வு மையம் கணித்துள்ளது.
ஜிங்ஜியாங் மாகாணத்தில் கடல் மட்டத்தில் இருந்து பத்து கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக மாகாண தலைநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

களுத்துறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி: மேலும் இருவர் காயம்

தொடரூந்து சாரதிகள் இன்று நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையில்

Monsoon kills dozens in Nepal, India and Bangladesh