விளையாட்டு

5 விக்கட்டுக்கள் மற்றும் 83 ஓட்டங்களை பெற்று இலங்கையை வெற்றிப்பாதைக்கு இட்டுச்சென்ற ஜயசூரிய! (படங்கள் இணைப்பு)

(UDHAYAM, COLOMBO) – இங்கிலாந்து லயன்ஸ் அணியை தோல்வியடைய செய்து மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை ஏ அணி 4 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து லயன்ஸ் அணி 40.2 ஓவர்கள் முடிவில அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 184 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இலங்கை ஏ அணி சார்பாக பந்துவீச்சில் ஷெஹான் ஜயசூரிய 35 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை ஏ அணி 6 விக்கட்டுக்களை இழந்த நிலையில் 37 ஓவர்கள் நிறைவில் வெற்றி இலக்கை அடைத்தது.

துடுப்பாட்டத்திலும் பிரகாசித்த ஷெஹான் ஜயசூரிய 3 ஆறு ஓட்டங்கள் மற்றும் 8 நான்கு ஓட்டங்கள் அடங்களாக 83 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/03/156207_7.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/03/156207_6.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/03/156207_5.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/03/156207_4.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/03/156207_3.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/03/156207_2.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/03/156207_1.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/03/156207-1.jpg”]

Related posts

இன்று இந்தியாவுக்கு எதிராக களமிறங்கும் இலங்கை அணியின் முழு விபரம்

ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இலங்கை அணி

சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் பங்கேற்கும் அணிகள்