வணிகம்

இலங்கை பங்களாதேஷ் வர்த்தக மாநாடு

(UTV|COLOMBO)-தேசிய வர்த்தக சபையின் இலங்கை பங்களாதேஷ் வர்த்தக புரிந்துணர்வு பேரவை ஏற்பாடு செய்துள்ள இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு வர்த்தகம் குறித்த மாநாடு இலங்கையில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாடு தேசிய வர்த்தக சபையின் கேட்போர் கூடத்தில் எதிர்வரும் 8 ஆம் திகதி வியாழக்கிழமை  பிற்பகல் 3 மணிக்கு இடம் பெறவுள்ளது.

இதில் பங்களாதேஷ்கான உயர்ஸ்தானிகர் ரீயாஸ் அம்துல்லா Mr. Riaz Hamidullah விசேட உரை நிகழ்தவுள்ளார்.

பங்களாதேஷ் முன்னெடுக்கும் வர்த்தக நடவடிக்கை குறித்தும் ஏற்றுமதி இறக்குமதி குறித்தும் இதன்போது  தெளிவுப்படுத்தவுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் வேலைத்திட்டம்

இந்தியா – இலங்கை மெய்நிகர் B2B சந்திப்பு

அந்நிய செலாவனி விதிமுறைகளை தளர்த்த தீர்மானம்