வகைப்படுத்தப்படாத

புகையிரதத்துடன் மோதுண்டு இளைஞர் பலி

(UTV|COLOMBO)-கல்கிஸ்ஸ பிரதேசத்தில் நபர் ஒருவர் புகையிரதத்துடன் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

இதன்போது அனுராதபுரதத்தினை சேர்ந்த 25 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞர் மருதான தொடக்கம் களுத்துறை நோக்கி பயணித்து கொண்டிருந்த போது புகையிரதத்துடன் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.

சடலம் களுபோவில மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன் கல்கிஸ்ஸ காவற்துறை சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

வருடாந்த றமழான் இப்தார் நிகழ்வு

இரண்டாவது முறையாக பதவியேற்றார் நிக்கோலஸ் மதுரோ

ලක්ෂ 30ක් වටිනා ගජමුතු 2ක් සමඟ පුද්ගලයෙකු අත්අඩංගුවට