வகைப்படுத்தப்படாத

டெங்கு நோய் பரவும் அபாயம்

(UTV|COLOMBO)-நிலவும் சீரற்ற காலநிலையால் டெங்கு நோய் மீண்டும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்கு நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் 6 ஆயிரத்து 203 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், டெங்கு நுளம்புகள் உருவாகுவதை தடுக்கும் வகையில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

“உலகின் முன்னணி கார் தயாரிப்பாளராக ஸ்லோவாகியா திகழ்கின்றது”- அமைச்சர் ரிஷாட்

HIV நோயாளர்களுக்கு ஓர் நற்செய்தி!

கருணாநிதி உடல்நலக் குறைவுக்கு உள்ளானமை காரணமாக 21 பேர் உயிரிழப்பு