கண்டி நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள 49 பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்குவது குறித்து மத்திய மாகாண கல்வி செயலாளர் மாதுபானி பியசேன விசேட அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளார்.
அதற்கமைய, ஏப்ரல் 21 தொடக்கம் ஏப்ரல் 25 வரையான காலப்பகுதியில் மேற்குறிப்பிட்ட 49 பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 18 முதல் 27 வரையான காலப்பகுதியில் விசேட தலதா கண்காட்சி இடம்பெறவுள்ளதன் காரணமாகவே இவ்வாறு பாடசாலைகள் மூடப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மூடப்படவுள்ள பாடசாலை விபரங்களை கீழே காணலாம்
கண்டி வலயம்
குருதெணிய மகா வித்தியாலயம்
வித்தியா லோக மகா வித்தியாலயம்
தென்னெகும்புர தர்மராஜ வித்தியாலயம்
டீ.எஸ்.சேனாநாயக்க மகா வித்தியாலயம்
மஹாஓயா மகளிர் வித்தியாலயம்
பெரவட்ஸ் வித்தியாலயம்
அம்பிடிய சித்தார்த வித்தியாலயம்
தம்பவெல கனிஷ்ட வித்தியாலயம்
கோதமீ மகளிர் வித்தியாலயம்
ஶ்ரீ ராஹூல தேசிய பாடசாலை
புனித அந்தோனி ஆண்கள் பாடசாலை
புனித அந்தோனி மகளிர் பாடசாலை
வித்யார்த வித்தியாலயம்
தக்ஷிலா வித்தியாலயம்
ஹேமமாலி மகளிர் வித்தியாலயம்
புனித சில்வெஸ்தர வித்தியாலயம்
கண்டி வாரியபொல ஶ்ரீ சுமங்கல வித்தியாலயம்
விவேகானந்தர் வித்தியாலயம்
புஷ்பதான மகளிர் வித்தியாலயம்
யஹபத் எடேராகே கன்யாராமய
இந்து சிரேஷ்ட வித்தியாலயம்
மத்தும பண்டார வித்தியாலயம்
விஹாரமகாதேவி மகளிர் வித்தியாலயம்
உயர் மகளிர் வித்தியாலயம்
சுவர்ணமாலி மகளிர் வித்தியாலயம்
சித்திலெப்பை மகா வித்தியாலயம்
தர்மவிக்ரம மகளிர் வித்தியாலயம்
சீதாதேவி மகளிர் வித்தியாலயம்
கிங்ஸ்விட் வித்தியாலயம்
மகாநாம மகா வித்தியாலயம்
ரணபிம ரோயல் வித்தியாலயம்
சரசவி உயன மகா வித்தியாலயம்
பேராதனை மத்திய மகா வித்தியாலயம்
பேராதனை கனிஷ்ட இரண்டாம் நிலை வித்தியாலயம்
பேராதனை இந்து வித்தியாலயம்
லும்பினி ரோயல் வித்தியாலயம்
விமலபுத்தி வித்தியாலயம்
ராசீன்தேவி வித்தியாலயம்
செங்கடகல விரோதார வித்தியாலயம்
தர்மாஷோக வித்தியாலயம்
சங்கமித்தா வித்தியாலயம்
கெப்பெட்டிபொல வித்தியாலயம்
வத்தேகம கல்வி வலயம்
மகாவெலி மகா வித்தியாலயம்
கண்டி முன்னோடி வித்தியாலயம்
சமுத்ராதேவி மகளிர் வித்தியாலயம்
தெனுவர கல்வி வலயம்
ஈரியகம புஷ்பதான வித்தியாலயம்
கன்னோருவ கனிஷ்ட வித்தியாலயம்