வகைப்படுத்தப்படாத

பேஸ்புக் நிறுவனம் உள்நாட்டுச் செய்திகள் மீது கூடுதல் கவனம்

(UTV|COLOMBO)-சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் நிறுவனம் உள்நாட்டுச் செய்திகள் மீது கூடுதல் கவனம் செலுத்தத் தீர்மானித்துள்ளது.

உள்நாட்டு செய்திகளை அடிப்படையாகக்கொண்டு, உயர் தரத்திலான உள்ளடக்கங்களுடன் கூடிய செய்திகளை வழங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சமூகத்தின் பிரச்சினைகளை அறிந்து கொள்வதற்கு உள்நாட்டுச் செய்திகள் உதவும் என்று ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்தின் பிரதம நிறைவேற்று அதிகார மார்க் சுக்கர்பர்க் தெரிவித்துள்ளார்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

ලක්ෂ 20 ක් වංචා කිරිමේ සිද්ධියක් සම්බන්ධයෙන් පුද්ගලයෙක් අත්අඩංගුවට

இளைஞர் சமூகத்தை விவசாயத்துறையில் ஈடுபடுத்த நடவடிக்கை

பிணை முறி கொடுக்கல் வாங்கல் குறித்த விசாரணை 31ம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதியிடம்