வகைப்படுத்தப்படாத

பல பிரதேசங்களில் கடும் மழை

(UTV|COLOMBO)-நாட்டின் தென் பகுதி வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் பொலனறுவை மாவட்டங்களிலும் இன்று கடும் மழை பெய்யக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இந்த பகுதிகளில் 100 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக் கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அத்துடன் இடியுடன் கூடிய மழை பெய்யும் பகுதிகளின் கடற்பரப்பில் காற்றின் வேகம் மணிக்கு 70-80 கிலோமீற்றர் அளவில் வீசும் என்று கூறப்படுகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

President, Premier seeks stronger ties with UK

දිවයිනට බලපෑ සුළගේ අඩුවීමක්

பிரதமர் கிந்தோட்டை பிரதேசத்திற்கு விஜயம்