வணிகம்2018 தேசிய உற்பத்தித் திறன் விருது by January 29, 201841 Share0 (UTV|COLOMBO)-தேசிய உற்பத்தித் திறன் விருது போட்டிக்காக எதிர்வரும் மார்ச் 28ஆம் திகதி வரை பதிவுகளை மேற்கொள்ள முடியும் என்று உற்பத்தித் திறன் செயலகம் அறிவித்துள்ளது. பாடசாலை, அரச துறை, உற்பத்தி மற்றும் சேவை ஆகிய துறைகளுக்காக விண்ணப்பிக்க முடியும்.