வகைப்படுத்தப்படாத

முல்லைத்தீவு மாவட்டத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வு

(UTV|MULLAITIVU)-முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மக்களின் குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வாக, இராணுத்தினர் அவர்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளனர்.

விஷேடமாக முல்லைத்தீவு பிரதேசத்தில் புதிதாக குடியமர்த்தப்பட்டவர்களை இலக்காகக் கொண்டு முல்லைத்தீவு இராணுவ முகாமிற்கு முன்னாள், இக்குடிநீர் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்.டபிள்யூ.டபிள்யூ.ஏ.டீ.பீ ராஜகுருவின் வழிகாட்டலின் கீழ் இந்த வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டதோடு, பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு ஆறுதலலிப்பதாக இத்திட்டம் அமைந்துள்ளது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

Panadura North OIC interdicted over missing T-56 riflesP

දමිළ පක්‍ෂ තුනක් සන්ධාන ගත වෙයි

இன்று(18) அவுஸ்திரேலிய பொதுத் தேர்தல்