வகைப்படுத்தப்படாத

தொடரூந்தில் மோதுண்ட இளைஞரின் நிலை

(UTV|COLOMBO)-கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த தொடரூந்தில் மோதி படுகாயமடைந்த ஜெர்மன் நாட்டு இளைஞர், பதுளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பல்கலைக்கழக மாணவரான இவர், கிதுல்எல்ல தொடரூந்து நிலையத்திற்கு அருகில் புகைப்படம் எடுத்து கொண்டிருந்த போதே இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

காலநிலை

ஜப்பானை தாக்கிய ஜாங்டரி புயலில் ஆயிரக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கின

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் வீதிநாடகம்