வகைப்படுத்தப்படாதஹைலெவல் வீதியில் போக்குவரத்து நெரிசல் by January 25, 201840 Share0 (UTV|COLOMBO)-அகில இலங்கை பல்கலை மாணவர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் பேரணி காரணமாக ஹைலெவல் வீதியின் தெல்கந்த பகுதியில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.