வகைப்படுத்தப்படாத

டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகம்

(UTV|COLOMBO)-டெங்கு நோயினால் கடந்த 22 நாட்களில் 4 ஆயிரத்து 271 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெங்கு நோய் தடுப்பு பிரிவின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.

அத்துடன் இந்த காலப்பகுதியில் 4 பேர் டெங்கு நோயினால் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதற்கு அடுத்தபடியாக யாழ்ப்பாணத்திலும், மட்டக்களப்பிலும் அதிக டெங்கு நோயாளர்கள் சிகிச்சைப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட இஸ்ரேல் பிரதமர்

Cabinet approval to set up Prison Intelligence Unit

உலகின் அதிகூடிய வயதைக்கொண்ட நபி தஜுமா காலமானார்