வகைப்படுத்தப்படாத

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் அடையாள வேலை நிறுத்தம்

(UTV|COLOMBO)-பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்களால் அனைத்துப் பல்கலைக்கழகங்களையும் உள்ளடக்கி அடையாள வேலை நிறுத்தப் போரட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உயர் கல்வி அசை்சுடன் ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கையை நடைமுறைப்படுத்தாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக தொழிற்சங்க கூட்டு குழுவின் ஊடகப் பேச்சாளர் கே்.எல்.டீ.பி ரிச்மண்ட் கூறினார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

லோட்டஸ் வீதி மூடப்பட்டுள்ளது

අදත් ප්‍රදේශ කිහිපයකට ගිගුරුම් සහිත වැසි

ඉන්දීය පළමු විදේශිය පරීක්ෂණය සඳහා මෙරට පාස්කු ප්‍රහාරය තෝරාගනී