வகைப்படுத்தப்படாத

யாழ் கடலில் மிதக்கும் வீடு

(UTV|JAFFNA)-யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற் பகுதியில் மிதக்கும் வீடொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு சுற்றுலா வந்த தாய்லாந்து பிரஜைகளால், உள்நாட்டில் கிடைக்கப் பெற்ற பொருட்களைக் கொண்டு, இந்த வீடு நிர்மாணிக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகின்றது.

இதனை பார்வையிட பெருந்திரளான மக்கள் அப் பகுதியில் கூடி வருவதாக தெரியவந்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

அரசாங்க தகவல் திணைக்களம் 24 மணித்தியாலங்களும் இயங்கும்

சிலியில் 6.5 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

டெங்கு தொற்றால் பதுளை மாணவன் மரணம்