வகைப்படுத்தப்படாத

வாக்கு கேட்டதால் 180 பொலிசாருக்கு இடமாற்றம்

(UTV|COLOMBO)-காவல் துறை உத்தியோகத்தர்கள் 180 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

காவல் துறை பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல் துறை அதிகாரிகளின் உறவினர்கள் தேர்தலில் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளமையினால் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உறவினர்கள் வேட்பாளர்களாக வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள பகுதியிலிருந்து ஏனைய பகுதிகளுக்கே இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Tarantino’s “Once Upon” targets USD 30 million debut

சீனாவில் ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு கத்திக்குத்து

ஏசி, பிரிட்ஜ் உள்பட 19 பொருட்களின் மீதான வரி அதிகரிப்பு