விளையாட்டு

ஐஸ் கிரிக்கெட் போட்டியில் இலங்கை வீரர்கள்

(UTV|COLOMBO)-உலகின் முன்னணி நட்சத்திர வீரர்கள் பங்கேற்கும் ஐஸ் கிரிக்கெட் போட்டி சுவிட்சர்லாந்தில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ளது.

சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் பனிமலைத் தொடரில் எதிர்வரும் பெப்ரவரி 8, 9ஆம் திகதிகளில் இரண்டு ரி-20 போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

இந்த ஐஸ் கிரிக்கட் போட்டியில் இலங்கையைச்சேர்ந்த மகேல ஜயவர்த்தன, லசித் மலிங்க, திலகரத்ன டில்சான் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

கடல் மட்டத்தில் இருந்து 5 ஆயிரத்து 910 அடி உயரத்தில் உள்ள இப்பகுதியில் வித்தியாசமான முயற்சியாக பனிக்கட்டி மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

நியூசிலாந்திடம் இலங்கை படுதோல்வி

கிரிகெட் சாதனை பட்டியலில் இடம் பிடித்த கிறிஸ் கெய்ல்!!!

இன்றைய போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற திமுத் காருணாரத்ன