வணிகம்

வட்ஸ்அப் நிறுவனத்தின் வணிக செயலி

(UTV|COLOMBO)-உலக புகழ்பெற்ற வட்ஸ்அப் நிறுவனம் வணிக செயலியை உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்துள்ளது.

இந்த செயலியை ஆரம்பத்தில் அமெரிக்கா, பிரிட்டன், இந்தோனேஷியா, இத்தாலி, மெக்சிக்கோ ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயனர்கள் பயன்படுத்தக் கூடியதாக இருக்கும்.
இதனை உலகளவில் விஸ்தரிப்பதற்கு வட்ஸ்அப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

சிறியளவிலான வர்த்தக நிறுவனங்களை இலக்கு வைத்து வட்ஸ்அப் பிஸ்னஸ் அப் அறிமுகம் செய்யப்படுகிறது. இதன்மூலம் வணிக நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுடன் சிறப்பான முறையில் தொடர்பாட முடியும்.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

பொலித்தீன் உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்ய தடை

அலங்கார பூக்கள் உற்பத்தித் திட்டம்…

DFCC வங்கி தமது கடனட்டைகளை சிறப்பு நிகழ்வொன்றுடன் மீள் அறிமுகம்