வகைப்படுத்தப்படாத

வலுவான சக்தியாக மாறியுள்ள சிறிய, நடுத்தர தொழில் முயற்சிகளின் வளர்ச்சி

(UTV|COLOMBO)-விரைவான பூகோளமயமாக்கலுக்கு அமைய சிறிய, நடுத்தர தொழில் முயற்சிகளின் வளர்ச்சி வலுவான சக்தியாக மாறியுள்ளதென்று கைத்தொழில் மற்றம் வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிசாத் பதியூதீன் தெரிவித்துள்ளார்.

இதற்காக தேசிய செயற்றிட்டத்தை தயாரித்து பூகோள சந்தையை வெற்றி கொள்வது இலக்காகும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

சிறிய மற்றும் நடுத்தர அளவிலும் நுண்நிதித் துறையிலும் பத்து தொழில் முயற்சியாளர்கள் நாட்டில் உள்ளார்கள். நாட்டிலுள்ள இந்த முயற்சியாளர்கள் 45 சதவீத தொழில்வாய்ப்புக்களை வழங்கியிருக்கிறார்கள். மொத்த தேசிய உற்பத்திக்கு இவர்களே 52 சதவீதமான ஒத்துழைப்பை வழங்குகின்றார்கள் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

டெங்கு நுளம்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி நீதிமன்றினுள் மரணம்

“රට වෙනුවෙන් එකට සිටිමු” සමාප්ති වැඩසටහන අද ජනපති ප‍්‍රධානත්වයෙන්