விளையாட்டு

46-வது வயதிற்குள் அடியெடுத்தும் வைக்கும் சச்சின்

(UTV|INDIA)-இந்திய கிரிக்கெட் அணியின் முடிசூடா மன்னனாக திகழ்ந்தவர் சச்சின் தெண்டுல்கர். டான் பிராட்மேனுக்கு அடுத்தபடியாக போற்றப்படும் சச்சின், அவரது ரசிகர்களால் கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். சர்வதேச போட்டிகளில் 100 சதங்கள் விளாசியுள்ள சச்சின் தெண்டுல்கர், டெஸ்ட் போட்டியில் 15921 ரன்களும், ஒருநாள் போட்டியில் 18426 ரன்களும் குவித்துள்ளார்.

இன்று சச்சின் தெண்டுல்கருக்கு 45 வயது முடிவடைகிறது. 46-வது வயதிற்குள் அடியெடுத்து வைக்கிறார்கள். அவருக்கு முன்னாள் மற்றும் தற்போதை வீரர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றன. சுரேஷ் ரெய்னா, விவிஎஸ் லட்சுமண், முகமது கயூப், குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங் மற்றும் பலர் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் வாரியம் தனது பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்துள்ளது. அதேபோல் ஐபிஎல் அணியான மும்பை இந்தியன்ஸ் அணியும் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

சுமார் 42 வருட எதிர்பார்ப்பு நனவாகியது

“ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாட ஆர்வமாக உள்ளோம்”

இலங்கை கிரிக்கெட்டை சீர்திருத்த அலி சப்ரி அழைப்பு!