சூடான செய்திகள் 1456 கிலோ கிராம் பீடி சுற்றும் இலைகள் கடற்படையினரால் மீட்பு… by March 29, 201938 Share0 (UTV|COLOMBO) மன்னார் தெற்கு கடற் பரப்பில் மிதந்து கொண்டிருந்த நிலையில் 33 பொதிகளில் ஆயிரத்து 456 கிலோ கிராம் பீடி சுற்றும் இலைகள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது