வகைப்படுத்தப்படாத

ஜப்பான்: போனின் தீவில் இன்று நிலநடுக்கம்

(UTV|JAPAN)-பசிபிக் பெருங்கடல் ஓரத்தில் உள்ள ஜப்பான் நாட்டுக்கு சொந்தமான போனின் தீவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

போனின் நகரில் இருந்து வடமேற்கு திசையில் சுமார் 320 கிலோமீட்டர் தூரத்தில் பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இன்றைய நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 5.4 அலகுகளாக பதிவானதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி இன்று காலை 6:30 மணியளவில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான உடனடி தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

කලුතර මුහුදේ දිය නෑමට ගිය සිසුවියෙකු දියේ ගිලි අතුරුදන්.

பிரிட்டன் பிரதமரை கொல்ல முயற்சியா?

எலியிலிருந்து பரவும் புதிய ஆட்கொல்லி வைரஸ்