வகைப்படுத்தப்படாத

காலி ETF பிராந்திய அலுவலகம் இடம்மாற்றம்

(UTV|COLOMBO)-ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதிய சபையின் காலி பிராந்திய அலுவலகம் இடம்மாற்றப்பட்டுள்ளது.

தற்பொழுது இலக்கம் 30/1 , தேவமித்த மாவத்தை , காலி என்ற  இந்த புதிய முகவரிக்கு நேற்று முதல் இந்த அலுவலகம் மாற்றப்பட்டுள்ளதாக ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதிய சபை அறிவித்துள்ளது.

இதன் சேவை தொடர்பான மேலதிக தகவல்களுக்கு 0912245814 என்ற தொலைபேசி இலக்கம் மற்றும் மின்னஞ்சல் mgrgall@etfb.lk முகவரியுடன் தொடர்புகொள்ள முடியும்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

சிரியாவில் வான்வழி தாக்குதலில் 17 பேர் பலி

O/L மாணவர்கள் 15 பேருக்கு ஏற்பட்ட பரிதாபநிலை

பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 5 பேர் பலி