வகைப்படுத்தப்படாத

பொலிதீன் விற்பனையில் ஈடுபடுவோர் இன்று முதல் அவதானம்

(UTV|COLOMBO)-இன்று முதல் சட்டத்துக்கு விரோதமான முறையில் பொலிதீன் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபடும் நிலையங்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படும் என்று மத்திய சுற்றாடல் அதிகாரசபை கூறியுள்ளது.

பொலிதீன் மீதான தடை கடந்த டிசம்பர் 31ம் திகதி வரை தளர்த்தப்பட்டிருந்ததாக அந்த அதிகாரசபையின் கழிவு முகாமைத்துவ பணிப்பாளர் அஜித் வீரசுந்தர கூறினார்.

ஜனவரி முதலாம் திகதி முதல் பொலிதீன் மீதான தடை நடைமுறைக்கு வருவதாக அஜித் வீரசுந்தர கூறினார்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

காலி மாவட்டத்தில் 12 பேர் உயிரிழப்பு

வித்தியா படுகொலை வழக்கு..! 41 குற்றச்சாட்டுகள் முன்வைப்பு!

UN Special Rapporteur to arrive in SL today