வகைப்படுத்தப்படாத

புத்தாண்டின் முதலாவது அமைச்சரவை சந்திப்பு

(UTV|COLOMBO)-புதிய வருடத்தின் முதலாவது அமைச்சரவை சந்திப்பு தற்போது நடைபெறுகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் காலை 10.45க்கு இந்த கூட்டம் ஆரம்பமாகியது.

ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெறும் இந்த சந்திப்பில், அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

SLFP to discuss SLFP proposals today

வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை ரத்து

Prisons Dept. not informed on executions