வகைப்படுத்தப்படாத

ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் டாரோ கொனோ இலங்கை விஜயம்

(UTV|COLOMBO)-ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் டாரோ கொனோ இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 4ம் திகதி முதல் 6ம் திகதி வரையில் அவர் இலங்கையில் தங்கி இருப்பார்.
ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் ஒருவர் 15 வருடங்களுக்குப் பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்யும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை மேம்படுத்தும் நோக்கில் அவரது விஜயம் இடம்பெறவுள்ளது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

බ්‍රිතාන්‍යයෙන් ගෙන්වූ කසල කන්ටේනරය ගැන රස පරීක්‍ෂණයක්

Suspect arrested while transporting 203kg of Kerala Ganja

Premier says he is opposed to capital punishment