வகைப்படுத்தப்படாத

கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

(UTV|KILINOCHCHI)-கேரள கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த நபரொருவர் கிளிநொச்சி – கனகபுரம் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன் போது , 10  இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பிரதேசத்தை சேர்ந்த குறித்த சந்தேகநபர்கள் , நீண்ட காலமாக வடமாகாணத்தின் பல பிரதேசங்களில் உந்துருளிகள் மூலம் கேரள கஞ்சா விநியோகித்து வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

கடுகதி ரயில் தடம்புரண்ட விபத்தில் 18 பேர் உயிரிழப்பு

நாளை முதற்கடற்கலம் வெள்ளோட்டம்

மெக்சிகோ பட்டாசு சந்தையில் வெடி விபத்து