வகைப்படுத்தப்படாத

இன்று 510 கைதிகளுக்கு விடுதலை

(UTV|COLOMBO)-இன்று கொண்டாடப்படும் கிருஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு 510 கைதிகளுக்கு விடுதலையளிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த வில்லியம் – கேத் தம்பதிக்கு ஆண் குழந்தை

வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்