வகைப்படுத்தப்படாத

பட்டாசுகளைப் பயன்படுத்தும் போது அவதானத்துடன் செயல்பட வலியுறுத்தல்

(UTV|COLOMBO)-புத்தாண்டு காலத்தில் பட்டாசுகளைப் பயன்படுத்தும் போது அவதானத்துடன் கையாளுமாறும், தரமான பட்டாசுகளைப் பயன்படுத்துமாறும் பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுள்ளனர்.

இதேவேளை பட்டாசுகளை பயன்படுத்துவதால் ஏற்படும் விபத்துக்களைத் தவிர்ப்பதன் அவசியத்தை தேசிய வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவின் தாதி பயிற்சிப் பிரிவு அதிகாரி திருமதி புஷ்பா ரம்யா சொய்சா சுட்டிக்காட்டியுள்ளார்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

One-day service resumes – Registration of Persons Dept.

வட மாகாணத்தில் இன்று தொடக்கம் மழை?

West Indies beat Afghanistan by 23 runs