வகைப்படுத்தப்படாத

ஐக்கிய நாடுகள் சபைஇலங்கைக்கு தொடர்ந்து நிதியுதவி

(UTV|COLOMBO)-ஐக்கிய நாடுகள் சபையின் சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கான நிதியில் 12 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கை இளைஞர்களின் ஆரம்ப திட்டத்திற்காக வழங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் தொடர்பில் இலங்கை சமர்ப்பித்து இருந்த திட்டத்திற்கான மூன்றாம் கட்ட உதவியாகவே இது வழங்கப்பட்டிருந்தது.

இந்த திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் பெண்கள் ஊக்குவிப்பு மற்றும் நிலைபேறான மற்றும் நல்லிணக்க திட்டத்திற்காக வழங்கப்படுவதற்காக செலவிடப்படவுள்ளது.

இது தொடர்பில் சர்வதேச அமைப்பு 7 இலட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டொலர்களை ஏற்கனவே வழங்கியுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

Flour price hike irks Bakery Owners

St. Anne’s, Tissa Central, Vidyartha win matches

கடும் வெப்பம் காரணமாக ஜப்பானில் 65 பேர் பலி