உள்நாடு42 ஆவது மரணமும் பதிவு by November 11, 2020November 11, 202047 Share0 (UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 42ஆக அதிகரித்துள்ளது. பாணந்துறை பகுதியைச் சேர்ந்த 80 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්