கேளிக்கை

2018 ல் ஜெய் அஞ்சலிக்கு திருமணமா?

(UTV|INDIA)-நடிகை அஞ்சலி தமிழ் தெலுங்கு என பிசியாக இருப்பவர். அதே நேரத்தில் நடிகர் ஜெய்யுடன் காதலில் இருந்து வருகிறார் என்று அடிக்கடி சொல்லப்படும் விசயம்.

2018 ல் இவர்களது திருமணம் நடக்கும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து நடித்துள்ள பலூன் இம்மாத இறுதியில் வெளியாகியுள்ளது.

இது பற்றி பேசியுள்ள ஜெய்யுடன் மீண்டும் நடித்துள்ளேன். இயக்குனர் என்னிடம் இருந்து வித்தியாசமான நடிப்பை இயக்குனர் வெளிப்படுத்தியிருக்கிறார். பலரும் என்னிடன் கல்யாணம் எப்போது என கேட்டு வருகிறார்கள்.

ஆனால் அடுத்த வருடம் முழுக்க படம் கையில் உள்ளது. தேசிய விருது வாங்காமல் விடமாட்டேன் என கூறியுள்ளார். பிசியாக இருப்பதால் கல்யாணம் இப்போது இல்லை என அஞ்சலி தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

‘நானே வருவேன்’ ரிலீஸ் திகதி அறிவிப்பு

பிறந்தநாளில் புகை பிடிக்கும் காட்சியை வெளியிட்ட ஸ்ரேயா

சமந்தாவுக்கு விட்டு கொடுத்த திரிஷா