வகைப்படுத்தப்படாத

மலேஷியப் பிரதமர் ஜனாதிபதிக்கும் இடையில் இன்று இருதரப்பு பேச்சுவார்த்தை

(UTV|COLOMBO)-மலேஷியப் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறும்.

3 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று இலங்கை வந்தடைந்த மலேசியப் பிரதமருக்கு இன்று இராணுவ மரியாதையும் வழங்கப்பட உள்ளது.
இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு மத்தியில் விஞ்ஞானம், தொழில்நுட்பம், புத்தாக்கம் உயிரியல் பொருளாதார அபிவிருத்தி, இராஜதந்திர அதிகாரிகளைப் பயிற்றுவித்தல் போன்ற மூன்று உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட உள்ளன. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை மேலும் விரிவுபடுத்துவது மலேஷியப் பிரதமரின்  இந்த விஜயத்தின் நோக்கமாகும்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

ஒவ்வாமை காரணமாக பாதிக்கப்பட்ட 40 மாணவர்கள் வைத்தியசாலையில்

මුස්ලිම් කොංග්‍රසය අද අගමැති සමඟ සාකච්ඡාවක

மிக அரிய வகை உயிரினமான கருஞ்சிறுத்தை ஒன்று கென்யாவில் கண்டுபிடிப்பு