வகைப்படுத்தப்படாத

மறைந்த இலக்கியவாதி இந்திக குணவர்தனவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி

(UTV|COLOMBO)-மறைந்த இலக்கியவாதியான இந்திக குணவர்தனவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

காலஞ்சென்ற இந்திக குணவர்தனவின் பூதவுடல் பொரளை மலர்சாலையில் நேற்று பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

 

கவிஞரும் சிறுகதை எழுத்தாளரும் மொழிப்பெயர்பாளருமான மறைந்த இந்திக்க குணவர்தன 1977 ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் திகதி பிறந்தவர் ஆவார். இவர் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் , சட்டத்தரணி சுதர்ஷன குணவர்தனவின் சகோதரராவார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

ජනපතිවණය පැවැත්විය යුතු දිනය ගැන නාමයෝජනා දිනය කියයි – මැතිවරණ කොමිසමේ සභාපති

මෙරට හෙද සේවාව දියුණු කරන්න ගත් උත්සාහය අසාර්ථක වුණු හැටි ජනපති කියයි

கேரள கனமழை-இந்தியன் வங்கி ரூ.4 கோடி நிதியுதவி