சூடான செய்திகள் 1

400 மெகாவோட் அவசர மின்சாரத்தை கொள்வனவு அமைச்சரவை அனுமதி

(UTV|COLOMBO) மின்சாரதுறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு தீர்வாக, 400 மெகாவோட் அவசர மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

மின்சார நெருக்கடியை தீர்ப்பதற்கான குறுங்கால, மத்திய கால மற்றும் நீண்டகால செயற்பாடு தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரை அடிப்படையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

ஜனாதிபதியின் கையெழுத்தை பயன்படுத்தி மோசடி

பிரதமரை எதிர்த்த அமைச்சர்களின் அதிரடி முடிவு

பௌசிக்கு எதிரான வழக்கு ஜூன் 28ம் திகதி விசாரணைக்கு…