சூடான செய்திகள் 1

400 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

(UTV|COLOMBO) வேன் ரக வாகனம் ஒன்றில் கொண்டு செல்லப்பட்டிருந்த 40 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய கேரள கஞ்சா தொகையுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேலியகொடை பகுதியில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அவர்களிடமிருந்து 400 கிலோ கிராம் கேரள கஞ்சா தொகையை காவல்துறை கைப்பற்றியுள்ளது.

 

 

 

 

Related posts

பேஸ்புக் நிறுவன ஊழியர்கள் சிங்கள மொழி கற்க வேண்டும்

போதைப் பொருளுக்கு எதிராக அடுத்த வாரம் பாரிய ஆர்ப்பாட்ட பேரணி..

ரணில் அடுத்த ஜனாதிபதியாகவும் வருவார் : அமைச்சர் மனுஷ