உள்நாடு

400 இற்கும் அதிக போலி எஞ்சின், செஸி உடன் ஒன்றிணைக்கப்பட்ட வாகனங்கள் – சந்தேகநபர் கைது

போலி எஞ்சின் மற்றும் செஸி இலக்கங்கள் பொருத்தப்பட்டதாகக் கூறப்படும் வாகன விற்பனை மோசடிச் சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கின் இரண்டு பிரதான சந்தேகநபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை, வலான பொலிஸ் குற்றப் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

வாகன பகுதிகளை இறக்ககுமதி செய்து, இவ்வாறு 400 இற்கும் மேற்பட்ட வாகனங்கள் சட்டவிரோதமான முறையில் ஒன்றிணைத்து விற்பனை செய்ய தயாரித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

அதிகளவான பேருந்துகள் இன்று முதல் சேவைக்கு

யாழ். வைத்தியசாலையில் கொரோனா தொற்றாளர்கள் இல்லை

சனத் நிஷாந்தவிற்கு பிடியாணை