வகைப்படுத்தப்படாத

4 மணி வரை நடைபெறவுள்ள இன்றைய விவாதம்

(UTV|COLOMBO)-மத்திய வங்கி பிணை முறிப்பத்திரம் மற்றும் பாரிய ஊழல், மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகள் சம்பந்தமான இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

விவாதம் இன்று (06) காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.

மதிய உணவு இடைவேளையின்றி விவாதத்தை நடத்த கட்சித் தலைவர்களின் நேற்றைய கூட்டத்தில் இது முடிவு செய்யப்பட்டது.

அத்துடன் பிப்ரவரி 20 ஆம் மற்றும் 21 ஆம் திகதிகளில் விவாதத்தை தொடர அந்த கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

புரூஸ் என பெயரிடப்பட்ட கழுகை ஸ்டீவ் பைரோ தத்ரூபமாக எடுத்த புகைப்படம் தற்போது உலகம் முழுவதும் வைரல் ஆகிறது

தொடர்குடியிருப்புகளில் உள்ளோருக்கு வீடுகள்

சிறிலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்