விளையாட்டு

4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்த நியூசிலாந்து அணி

(UTV|COLOMBO)  தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற உலக கிண்ணத் தொடரின் லீக் போட்டியில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மேற்படி போட்டி மழை காரணமாக 49 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய தென் ஆப்பிரிக்க அணி 49 ஓவர்களில் 6 விக்கட்டுகளை இழந்து 241 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

நியூசிலாந்து அணி 48.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 245 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.

 

 

Related posts

அயர்லாந்து வீரர் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தல்

உலக டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் ஹென்ரி கான்டினன் – ஜான் பியர்ஸ் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது

ஹாக்கி சாம்பியன்ஸ் கோப்பை – ஆஸ்திரேலிய அணியிடம்