வகைப்படுத்தப்படாத

4 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் தொகையுடன் பாகிஸ்தான் தம்பதியினர் கைது

(UDHAYAM, COLOMBO) – 4 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த தம்பதியினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் கொண்டு வந்த ஹெரோயின் போதைப்பொருளின் பெறுமதி சுமார் 4 கோடி ரூபாவுக்கும் அதிகம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

சீனாவின் நீர்மூழ்கி கப்பலை இலங்கையில் நங்கூரமிட மறுப்பு?

சுவிட்ஸர்லாந்து விமான விபத்தில் 20 பேர் பலி!

வெனிசுலா துணை அதிபராக டெல்சி ரொட்ரிகஸ் தேர்வு