சூடான செய்திகள் 1

4 இலங்கையர்களும் விடுதலை

(UTV|COLOMBO) பிரித்தானியாவில் பயங்கரவாத தடுப்பு பிரிவால் கைதான நான்கு இலங்கையர்களும் விடுவிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

லண்டன் – லுட்டன் விமானநிலையத்தில் கடந்த வாரம் அவர்கள் நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் எந்த குற்றச்சாட்டுகளும் இன்றி கடந்த வெள்ளிக்கிழமையே விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

பெரும்பாலான மாகணங்களில் பலத்த மழை…

இன்று (18) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் நால்வர் பலி

மின்சார ஊழியர்கள் இருவர் மீது தாக்குதல்