வணிகம்

4 ஆயிரம் ஹெக்டயர் காணியில் பெரிய வெங்காயம் உற்பத்தி

(UTV|COLOMBO)-மாத்தளை மாவட்டத்தில் இவ்வருடம் சிறுபோகத்தில் 4 ஆயிரம் ஹெக்டயர் காணியில் பெரிய வெங்காயம் உற்பத்தி செய்ய விவசாயத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

தம்புள்ளை, சீகிரிய, கலேவெல, நாவுல, பகுதிகளில் அதிகளவு பெரிய வெங்காயம் உற்பத்தி செய்யப்படவுள்ளது.

இதன் மூலம் 70 ஆயிரம் மெற்றிக் தொன் பெரிய வெங்காயம் அறுவடை செய்ய முடியும் என்று மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அவ்வப்பகுதி கமநல சேவை நிலையங்கள் ஊடாக விவசாயிகளுக்கு தரமான பெரிய வெங்காய விதைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

55 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை

உலகின் பங்குச் சந்தைகள் சரிவினை நோக்கி நகர்கிறது

கட்டழகானதும் நம்பிக்கையானதுமான Stonic அறிமுகமானது