வகைப்படுத்தப்படாத

தெற்கு அதிவேகநெடுஞ்சாலை வீதிப்போக்குவரத்து வழமைபோல்

(UTV|COLOMBO)-தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இமதுவ மற்றும் கொக்மாதுவ இடையிலான வீதியில் போக்குவரத்து சேவைகள் வழமைபோல் இடம்பெறுகின்றது.

எரிவாயுவை எடுத்து சென்ற கொள்கலன் வாகனமொன்று விபத்துக்குள்ளானதால் இந்த பகுதியில் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டது.

இந்த விபத்தின் காரணமாக கொட்டாவையில் இருந்து சம்பவம் இடம்பெற்ற வீதி வரையில் முழுமையாக போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலை வீதி பாராமரிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

எரிபொருள் கையிருப்பு உள்ளதால் அச்சம் வேண்டாம்

வெங்காயத்திற்கு 40 சதவீதம் ஏற்றுமதி வரி விதிப்பு

வெனிசூலா எல்லையில் கலவரம்