வகைப்படுத்தப்படாத

மீண்டும் தலைதூக்கிய சைட்டம் பிரச்சினை

(UTV|COLOMBO)-சைட்டம் நிறுவனத்திற்கு பதிலான வேறு மாற்று நிறுவனம் ஒன்றை ஸ்தாபிக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துக்கொண்ட அந்த சங்கத்தின் உப செயலாளர் நவின் டி சொய்சா, இவ்வாறான நிறுவனங்களை உருவாக்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஒருபோதும் இடம்தராது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

வெள்ளிக்கிழமை அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

காலநிலையில் திடீர் மாற்றம்

சேவையிலிருந்து அகற்றப்பட்ட 273 பஸ்கள் மீண்டும் சேவையில்